சண்டையா Sundayயா

6 நாள் வேலை செய்துவிட்டு ஒரே ஒரு நாள் வீட்டில் ஓய்வு எடுக்க நினைக்கும் கணவன்

6 நாள் வீட்டிற்குள்ளேயே வேலை செய்து விட்டு ஒரு நாள் வெளியே செல்ல நினைக்கும் மனைவி

இந்த இருவருக்கும் நடக்கும் சண்டை தான்
ஒவ்வொரு Sunday யும்..!!!

எழுதியவர் : முகநூல் (28-Oct-16, 12:08 am)
பார்வை : 366

சிறந்த நகைச்சுவைகள்

மேலே