தீபாவளி வாழ்த்து SMS
இங்கிட்டு SMS ::செல்லம்... என்னடா செய்துட்டு இருக்கே.?
அங்கிட்டு SMS ::அம்மாகூட தீபாவளி ஷாப்பிங் வந்தேன்டா.!
இ.SMS.::எந்த ஷாப்பிங்மால்டா.?
அ.SMS ::ஸ்பென்சர் மால்டா.!
இ.SMS ::OKAY .. OKAY ..!
அ.SMS : சரி. நீ எங்டா இருக்கே.?
இ.SMS :தீபாவளி இலவசம் வாங்க ரேசன் கடைல நீ நிக்கிற வரிசைல கடைசில நிக்குறேன்டி..!
அங்கிட்டு ::போன் சுவிட்ச் ஆப்.!!
************************
எழுத்து தளத்தின் மாற்றுமத தோழமைகள் அனைவருக்கும் இதயமகிழ் "தீப ஒளி" வாழ்துக்களுடன்...
உங்கள் குமரி.

