தீபாவளி பட்டாசு

தீபாவளியை முன்னிட்டு பிரதமர் உள்ளிட்ட அரசியல் தலைவர்களின் படம் பொறிக்கப்பட்ட பட்டாசுகள் விற்பனைக்கு வந்திருக்கே

அப்படின்னா தீபாவளியும் அதுவுமா எல்லா தலைவர்களும் சிதறிடுவாங்களே பத்தவச்சா ,எவன் பார்த்த வேலைடா

எழுதியவர் : H ஹாஜா மொஹினுதீன் (27-Oct-16, 11:13 am)
Tanglish : theebavali pattaasu
பார்வை : 237

மேலே