பொண்ணுங்க வயசு
மனைவி: ''ஏங்க, நம்மள ஓவர்டேக் பண்ணிட்டு செவப்பா ஒரு பொண்ணு போனாளே... அவளுக்கு என்ன வயசு இருக்கும்?''
கணவன்: ''கரெக்டா இருபத்தஞ்சு வயசு இருக்கும்!''
மனைவி: ''அந்தா நமக்கு எதிர்ல வரிசைல நிக்கிறாங்க பாருங்க, அதுல அந்த நாலவது பொண்ணு என்ன கலர் ஷீ போட்டு இருக்கா.?
கணவன்: ''ம்.ம்.ம்ம்.. நீல கலரு.!
மனைவி.: அதோ அந்தாண்ட பஸ் ஸ்டாப்ல.. .,
கணவன் ::ஆமா, எதுக்கு நீ இப்போ இத எல்லாம் என்கிட்ட போயி கேக்குற?
மனைவி: இல்ல 'பார்வை சரியில்ல, கண்ணு செக்பண்ணணும் ஆஸ்பத்திரி போகலாம்னு கூட்டிட்டு வந்தீங்களே.... அத செக் பண்ணுனேன்.! பார்வை நல்லா தெளிவாதான் இருக்கு. வாங்க வீட்டுக்கு போலாம்.!