தீபாவளி வந்துருச்சு
தீபாவளி வந்துருச்சு... ஒரு பட்டுச்சேலை இருக்கா... ஒரு நகை இருக்கா....
இருக்கு.... இருக்கு... எல்லாம் இருக்கு...
ஆகா... இருக்கா... எங்க இருக்கு...
ம்.. கடையிலதான்...