ஹேர்ஸ்டைல்

பழைய படத்தில் எருமை மீது ஏறிக்கொண்டு பாட்டுப் பாடிய படி ஒரு பையன் வருவான்.

இன்று படிக்கிற பையன்கள் கட்டிங்க பாத்தா
அப்பிடித்தான் இருக்கு.

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (28-Oct-16, 9:53 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 177

மேலே