உன் வரவுக்காக
ஆள்அரவம் அற்ற
அந்துவனத்தில்
காதலில்,காத்திருக்கும்
#காதலன் போல்
தனிமரமாய் தவிப்போடு,
நீ வருவாய் என்றே
உன் வரவுக்காக
காத்திருக்கின்றேன்
என் துயர் துடைத்து
பசுமையாக நான்
மாறி பூத்துக்குலுங்க
நீ வருவாயோ மழையே?
#sof_sekar