சிரிக்கும் என் சின்னத் தேவதையே

சின்னத் தேவதையே
சிரிக்கும் முத்துப் பல்லாக்கே
செந்தாமரை சித்திரமே
கன்னக் குழிவில் கவிதையே
அந்தி அழகின் பொன்னோவியமே
அள்ளி அணைத்தால் ஆனந்தமடி
சிரிக்கும் என் சின்னத் தேவதையே !

-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (30-Oct-16, 9:32 am)
பார்வை : 3994

மேலே