பொய்பேசி

நீ வைத்திருப்பது
கைப்பேசியா
இல்லை
பொய்ப்பேசியா?

ஒவ்வொரு முறை
நான் அழைக்கும்போது
நீங்கள் அழைத்த
வாடிக்கையாளர்
வேறொரு
இணைப்பில் உள்ளார்
என்கிறதே!




எழுதியவர் : தா. அருள் ரோங்காலி (2-Jul-11, 5:26 pm)
பார்வை : 674

மேலே