மகிழ்ச்சி வணக்கம்
ஒவ்வொரு
வினைக்கும்...
மிகச் சரியான
எதிர்வினை கண்டு
செயலாற்றுவதில்
இருக்கிறது வெற்றி...
ஒவ்வொரு
வாதத்திற்கும்
மிகச் சரியான
பிரதிவாதம் தெரிந்து
பிரயோகிப்பதில்
இருக்கிறது விவேகம்...
நல்ல எதிர்வினைகளை
உருவாக்கும்
வினைகளிலும்...
நல்ல பிரதிவாதங்களை
உருவாக்கும்
வாதங்களிலும்
இருக்கிறது மகிழ்ச்சி...
காலையின் இனிமையில்
கனிவான வாழ்த்துக்கள்...
அன்புடன்...
ஆர்.சுந்தரராஜன்.
😀👍