ஓட்டை உடை -இதான்டா இப்போ பாஷன் - ராமு-சோமு உரையாடல் -நகைச்சுவை

ராமு-சோமு சிங்கப்பூர் போறாங்க
அங்க ஒரு மால் -ல ராமு-சோமு உரையாடல்


சோமு : ராமு அண்ணே, அவுஹல கொஞ்சம் பாருங்களேன்
பார்க்க நல்லாதான் இருக்காரு ,ஆனால் அவர்
போட்டு இருக்கிற சட்டைல ஓட்டை பேச் போட்டு இருக்காங்க
அவர் ஜீன்ஸ் ல முட்டி மற்றும் கணுக்கால் ல ஓட்டைகள்
எனக்கு ஒன்னும் புரியலையே அண்ணே
இவருக்கு என்ன கிறுக்கா அண்ணே?

ராமு : டேய் சோமு கத்தாம பேசுடா ; இது சிங்கப்பூரு
நாம இருப்பது ஒரு நவ நாகரீக மாலு ;
இங்கு இதெல்லாம் தாண்ட பாஷன்
கண-ஷாட் ஹோல் டிரஸ் னு பேரு
அதாவது துப்பாக்கியால் துளை இட்ட உடைகள்
சாதா டிரஸ் ஓடு 4 மடங்கு அதிக விலை
பெரிய மனுஷன் பசங்க தான் போடுவாங்க
இப்போ புரியுதா அவர் யாருன்னு..............
சோமு : புரியுது அண்ணே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (31-Oct-16, 3:07 pm)
பார்வை : 283

சிறந்த நகைச்சுவைகள்

மேலே