இரவு

நிலவு விழித்திருக்கும்
நினைவு பூத்திருக்கும்
மேகம் வெளுத்திருக்கும்
முகம் சிவந்திருக்கும்
கனவு மொய்த்திருக்கும்
கண்கள் திறந்திருக்கும்

என் இனிய இரவு வணக்கங்கள் ...

எழுதியவர் : நந்த கிருஷ்ணன் .ந (31-Oct-16, 9:46 pm)
Tanglish : iravu
பார்வை : 224

மேலே