வலி
சாளரத்தின் வழிவீசும் சாரல் காற்றும்,,
உன்னுடைய நினைவுகளை அள்ளித்தெளித்து என்னை நனைத்து செல்கிறது....
அதற்கு யார் எடுத்துரைப்பது,
என் கண்ணீர்த்துளிகள் ஏற்கனவே அதை தான் செய்து கொண்டிருக்கிறது என்ற உண்மையை....