பிரிவின் தழும்பு

பிரிவின் தழும்புகளை
சுமந்தே நிற்கின்றன
இலைகளை தவறவிட்ட
மரங்கள்.....




(பாரதி)

எழுதியவர் : பாரதி செல்வராஜ். செ (1-Nov-16, 9:21 pm)
Tanglish : pirivin thalumbu
பார்வை : 213

மேலே