மலர்களே சருகுகளே
மலர்களே வாடி
உதிர்கிறீர்கள்
சருகுகளே
காய்ந்து விழுகிறீர்கள்
மலர்க் கொடிகளே செடிகளே
மீண்டும் துளிர்த்து
மீண்டும் மலர்ந்து
பூத்துக் குலுங்குகிறீர்கள்
புன்னகைத் தோட்டமாய் !
---கவின் சாரலன்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
