வானவில்

நிறங்கள் ஏழில் விரிவாய் ---நீலவானத்தில்
உறவு உனக்கு கார்முகிலுடன்---இதய வானில்
உறவு உனக்கு என்னுடன் !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (2-Nov-16, 9:51 am)
Tanglish : vaanavil
பார்வை : 282

மேலே