தாமரை

பொழிலில் மலர்வாய் அழகில் ---ஆதவன்
விழியில் விரிந்து சிரிப்பாய் ---மாலையின்
எழிலில் மலர்க்கரம் குவிப்பாய் !

---கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (2-Nov-16, 10:07 am)
பார்வை : 151

மேலே