ஒத்த வார்த்தை இல்

ஒற்றை எழுத்து நீ
இரட்டை எழுத்து நான்
அன்பில்
நீயும் நானும் இணையாமல்
எப்படி மலரும்
மூன்றெழுத்து காதல்...!
உன் செவ்விதழ் திறந்து
ஒற்றைச் சொல்லை சொல்...!
வாழ்ந்திடுவோம்
ஒருவருக்குள் ஒருவராய்...

எழுதியவர் : கிச்சாபாரதி (1-Nov-16, 9:25 pm)
Tanglish : oththa vaarthai il
பார்வை : 236

மேலே