அழகுக்கு அழகு

பறக்கிறது பறவை,
உதிர்கிறது இறகொன்று-
வனப்பானது வானம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (2-Nov-16, 7:21 am)
பார்வை : 88

மேலே