பெயர்க் கவிதை

வார்த்தைகளை
வரிசைப்படுத்துகிறேன்
உன் பெயர் வருகிறது.
அதனை
கலைத்துப் பார்க்கிறேன்
உனக்கான
கவிதையாகி விடுகிறது.

எழுதியவர் : கேப்டன் யாசீன் (2-Nov-16, 1:09 am)
பார்வை : 61

மேலே