இதயம் தேடுகிறாள் மலர்விழி

விழியில் எழுதுகிறாள் முதல்வரி
மெல்லிதழில் அடுத்த வரி
மூன்றெழுத்தின் மூன்றாம் வரி எழுத
இதயம் தேடுகிறாள் மலர்விழி !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (1-Nov-16, 10:44 pm)
பார்வை : 101

மேலே