ஆடை அழகுதான்
அங்கமதை மறைக்க தான்
ஆடை உடுத்தல்
இடையை காட்டி,
ஈர்க்க அல்ல,
உடை,
ஊரார் மதிக்க,
எடுப்பாக
ஏந்திழையே நீ
ஐந்துகெஜ சேலைகட்டி
ஒய்யார நடை நடந்தால்
ஓராயிரம் அரைகுறைகளும்
ஔவியம் கொள்ளுமே
இஃது உணக்குத் தெரியாதா?
.#Sof #சேகர்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
