பல விகற்ப இன்னிசை வெண்பா வான்மழை பொய்த்தால் வளர்பயி ரின்றி

பல விகற்ப இன்னிசை வெண்பா ..

வான்மழை பொய்த்தால் வளர்பயி ரின்றி
வறுமை நிலையினில் வாடிநிற்பார் தேடிப்
பிடிப்பார் வலைகளை வீசி எலிகளை
மக்கள்சுட் டுத்தின்க வே

02-11-2016

எழுதியவர் : (2-Nov-16, 11:59 am)
பார்வை : 61

மேலே