கணினி கால பெண்

மண்ணை பாா்த்து நடந்த நளினம்...நழிந்து போனது...பாரதி கண்ட புதுமை பெண் என பூரித்தேன்....

ஆனால் அவளோ ஆணிடம் சுதந்திரம் பெற்று ஆன்லைனில் மாட்டி கொண்டாள்...

மண்ணில் எடுத்த கண்ணை கைபேசியில் கைது செய்து விட்டாள்

எழுதியவர் : சுஜித்ரா பிராகாஷ் (2-Nov-16, 10:28 pm)
Tanglish : Kanini kaala pen
பார்வை : 222

மேலே