என் அவள்

நான் தீண்ட தீண்ட
வேண்டியவை தருபவள்!
காணும் பொழுதில்
விழிநிலைப்பு தருபவள்!!
கைகொண்ட நாள்முதல்
என்னுடனே வாழ்பவள்...
என் அலைபேசி......

எழுதியவர் : தி. கலைச்செல்வன் (11-Nov-16, 11:08 pm)
சேர்த்தது : tkalaiselvan
Tanglish : en aval
பார்வை : 455

மேலே