மறந்து போனேன்
உல்லாச ஊஞ்சல்
ஆட்டம்
எப்போதும் ஆட்டம்
பாட்டம்
இதுதானே வாழ்க்கை
ஓட்டம்
என்றே தான்
நினைத்திருந்தேன்
அது இல்லை இல்லை
என்ற பாட்டும்
என் காதில் ஒலிக்க
கேட்டும்
இப்பொழுதும் மறந்துப்
போனேன்
தலைகுப்புற விழுந்தப்
பின்னும்..,
#sof #சேகர்