வாழ்வும், தாழ்வும்

மனமெல்லாம் செருக்கு வந்தது உன்னாலே, என்னை மறந்தேன்;என் நினைவு என்றும் உன்னையே சுற்றுகிறது, என்னை வியக்க வைத்தாய் உன் அழகில்; என்னை உன் பக்கம் இழுத்தாய், என் சிந்தனையை மறக்க செய்தாய் என் ஞாபகங்களை போக்கினாய் ;பசி,தூக்கம் மறக்க செய்தாய், அனைவரின் இயல்பும் போன்று தான் , தற்போதைய தலைமுறையின் வாழ்வும்,தாழ்வும் கைபேசியில் தான்!!

எழுதியவர் : சிந்துதாசன் (23-Dec-16, 5:56 pm)
பார்வை : 162

மேலே