tkalaiselvan - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : tkalaiselvan |
இடம் | : |
பிறந்த தேதி | : 24-Apr-1974 |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 31-Oct-2016 |
பார்த்தவர்கள் | : 310 |
புள்ளி | : 12 |
நட்பு ஒரு வரம்
அது நிரந்தரம்
மகிழ்வின் மணம் தரும்
நெகிழ்வின் நிறம் தரும்
உயிர் உள்ளவரை உடன்வரும்
அதன்பின்னும் நிழல் தரும்!!!
க ருத்து
வி த்தியாசம்
தை ரியம்
...கவிதை
காதல்
கசிந்த வேளையிலும்
கசந்த வேளையிலும்
மனம்
சிரித்த வேளையிலும்
சிதறிய வேளையிலும்
பணம்
இருந்த வேளையிலும்
இழந்த வேளையிலும்
சுற்றம்
ஒன்றிய வேளையிலும்
உதறிய வேளையிலும்
உறவுகள்
புகழ்ந்த வேளையிலும்
இகழ்ந்த வேளையிலும்
உச்சங்களை
பகிர்ந்து கொள்ளும்
உன்னத ஊடகம்
நட்பின்றி வேறெது!!
வாழ்க்கைக் கடலின்
அக்கரைக்கு
அக்கறையோடு
அழைத்துச் செல்லும்
நட்பென்னும் நாவாயில்
பயணிப்போம்.....
இன்பத்திற்காக மட்டுமே
இரவை விழித்து கழித்தால்
இருளாகிப் போகும் பகல்கள்...
எழுவண்ணம் கொண்டு
எழுந்தே நின்றாய்!!
வசீகரிக்கும் நோக்கோடு
வளைந்தே நின்றாய்!!!
கார்காலத்தில் மட்டும்
தாய்நாடு திரும்பும் நீ
வாழ்க்கை ப்பட்டது எந்நாட்டில்?
கதிரவன் பெற்றிட்ட மகளா நீ
அவனின்றி வெளித்தோன்ற
அஞ்சுகிறாய்!!!"
இந்த தளத்தில் என்னுடைய கவிதை எப்படி சேர்ப்பது ?
அதிரடி வேட்டுச் சத்தம்
அரைகுறை எண்ணெய் குளியல்
சரசரக்கும் புத்தாடை
கசகசக்கும் வியர்வை
நமுத்துப்போன புஸ்வாணம்
அடுத்த வீட்டின் அதிகவெடிச் சத்தம்
ஆங்காங்கே கையில் சூடு
அழகான பெண்கள் கூட்டம்
கிடைக்காத ‘ஆதவன்’ டிக்கெட்
அயர்ச்சி தரும் ‘வித்தியாசமான’ படங்கள்
அலுக்கவைக்கும் வெட்டிமன்றம்
பழகிப்போன புதுமுகங்கள்
ட்விட்டரில் க்ரீட்டிங்ஸ்
நான்ஸ்டாப் செல்போன் ஒலி
அவ்வப்போது ‘சாட்டிங்’ க்ரீட்டிங்க்ஸ்
அலுக்காத நண்பர்கள் கூட்டம்
கொஞ்சூண்டு குட்டித் தூக்கம்
கொஞ்சமாய் அஜீரணம்
மறந்து விட்ட நரகாசுரன்
மறக்காமல் ‘கங்கா ஸ்நானம்’!
விடியட்டும் நல்ல தீபாவளி
இந்த தளத்தில் என்னுடைய கவிதை எப்படி சேர்ப்பது ?
கணவனை இழந்த பெண்ணை கைம்பெண் என்று அழைக்கிறோம் , அதுவே மனைவியை இழந்த ஆடவனை எவ்வாறு அழைப்பது ?