Gunaseeli - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Gunaseeli
இடம்
பிறந்த தேதி :  18-Mar-1977
பாலினம்
சேர்ந்த நாள்:  31-Oct-2016
பார்த்தவர்கள்:  52
புள்ளி:  1

என் படைப்புகள்
Gunaseeli செய்திகள்
Gunaseeli - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Nov-2016 9:08 pm

தானத்தில் சிறந்தவள் தனலட்சுமி
அன்னதானம் கொடுப்பதில் உயர்ந்தவள் தனலட்சுமி
வானத்தை எட்டுவதோ இவள் கீர்த்தி
கானத்தை மிஞ்சி விடும் இவள் பேச்சு
மீன ராசி இவள் ராசி
தனம் சேர்ப்பது இவள் கைராசி
தான் என்ற எண்ணம் இல்லா கண்ணியவாதி
தினம் தினம் வாழ்த்துவோர் பலகோடி...

மேலும்

Gunaseeli - இராகுல் கலையரசன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Nov-2016 1:19 pm

தற்போது பெண்களுக்கு பெண்ணுரிமை உள்ளதா?
ஆண்களும் பெண்களும் சமமாக மதிக்கப்படுகின்றனரா?
இல்லையேல் தாழ்த்தப்படுவது யார்?

மேலும்

முழுமையாகக் கிடைக்கவில்லையென்றாலும் மாற்றங்கள் ஏற்படுவதைப் பார்க்கமுடிகிறது. பல ஆண்டு அடிமைத்தனத்தை அவ்வளவு எளிதில் மாற்றிவிடமுடியாது. 04-Dec-2016 8:02 pm
என் உரிமை நீ - என்று அன்பை பொழியும் ஆண்களும் இங்கு உண்டு. உன் உடைமைக்காகவே நான் என்று - வெட்டி எறியும் பெண்களும் இங்கு உண்டு. பெண்ணுரிமை பற்றிய பேச்சுகள், இங்கு உண்மையில் பெண்கள் ஓட்டுக்காகவே முளைக்கும் அங்கங்கு, அவ்வப்போது. நமக்கெதுக்கு இது. மனித உரிமை பத்தி பேசுங்களேன். 01-Dec-2016 10:53 pm
பொட்டு* 01-Dec-2016 10:21 pm
இதற்கு நேரடியான பதில் கூறுவது கடினம். பெண்ணுரிமை என்ன என்பதை ஒரு ஆண் விளக்குகிறான் என்றால் அதில் முழுமையான பெண்ணுரிமை இருக்க வாய்ப்பு இல்லை. தாலி, மெட்டி, நெத்தி போட்டு, விதவை கோலம், பர்தா என பல பெண்ணடிமை சின்னங்கள் இன்றும் இருக்கும் பட்சத்தில் பெண்ணுரிமை இன்றளவும் ஏட்டில் மட்டுமே இருப்பதாக தான் தோன்றுகிறது. 01-Dec-2016 10:20 pm
Gunaseeli - செய்து முடிக்க‌ப்ப‌ட்ட‌ மாபெரும் சாத‌னைக‌ள் அனைத்தும் என்னும் பொன்மொழியை பகிர்ந்துள்ளார்
26-May-2016 3:30 pm

செய்து முடிக்க‌ப்ப‌ட்ட‌ மாபெரும் சாத‌னைக‌ள் அனைத்தும் செய்ய‌ முடியாத‌வைக‌ள் என்று முத‌லில் ப‌ல‌ரால் நிராக‌ரிக்க‌ப்ப‌ட்ட‌வைதான்.

மேலும்

மிகவும் அருமை சார் ! 31-Oct-2020 11:52 am
உண்மைதான்..காயங்கள் தாங்கிய உள்ளமும் சோகம் நிறைந்த வாழ்க்கையும் கண்ணீரில் கரை தேடும் கண்களும் தினம் தினம் கேட்கும் வார்த்தைகள் அவனை தூற்றும் வசைகளே! 28-Jun-2016 5:48 am
Gunaseeli - துன்பங்கள் அனுபவித்த காலத்தை மறந்து விடு என்னும் பொன்மொழியை பகிர்ந்துள்ளார்
26-May-2016 3:19 pm

துன்பங்கள் அனுபவித்த காலத்தை மறந்து விடு. ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்து விடாதே!

மேலும்

கணிதம் என்பதை வரையறுத்துக் கொண்டாலும் எண்களின் தொடர்ச்சியாய் கட்டுப்படுத்த முடிவதில்லை வாழ்க்கை என்பதை அறிந்து கொள்ள முனைந்தாலும் தன்னைத் தானே மனிதன் ஆராய்ந்து வாழ விரும்பவில்லை 28-Jun-2016 5:57 am
அருமையான வரிகள் 15-Jun-2016 4:29 pm
Gunaseeli - தங்கதுரை அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Oct-2016 5:51 pm

கணவனை இழந்த பெண்ணை கைம்பெண் என்று அழைக்கிறோம் , அதுவே மனைவியை இழந்த ஆடவனை எவ்வாறு அழைப்பது ?

மேலும்

மனைவியை இழந்தவன் - widower 01-Nov-2016 11:55 am
தபுதாரன் 31-Oct-2016 10:20 pm
manaivilan 31-Oct-2016 8:29 pm
விதவன் 31-Oct-2016 10:24 am
மேலும்...
கருத்துகள்

மேலே