தானலட்சுமி

தானத்தில் சிறந்தவள் தனலட்சுமி
அன்னதானம் கொடுப்பதில் உயர்ந்தவள் தனலட்சுமி
வானத்தை எட்டுவதோ இவள் கீர்த்தி
கானத்தை மிஞ்சி விடும் இவள் பேச்சு
மீன ராசி இவள் ராசி
தனம் சேர்ப்பது இவள் கைராசி
தான் என்ற எண்ணம் இல்லா கண்ணியவாதி
தினம் தினம் வாழ்த்துவோர் பலகோடி...

எழுதியவர் : குணசீலி (30-Nov-16, 9:08 pm)
சேர்த்தது : Gunaseeli
பார்வை : 118

மேலே