இரவில்

இன்பத்திற்காக மட்டுமே
இரவை விழித்து கழித்தால்
இருளாகிப் போகும் பகல்கள்...

எழுதியவர் : தி. கலைச்செல்வன் (14-Nov-16, 11:12 pm)
சேர்த்தது : tkalaiselvan
Tanglish : iravil
பார்வை : 141

மேலே