சூப்பர் மூண்

நீள்வட்ட பாதையை நெருங்கிய முழு நிலவை
டெலஸ்ப் உதவிகோயின்றி பார்த்த என் மகனுக்கு
நிலாவில் ஆயா வடை சுடுவது – பொய்யென புலப்பட்டது.

எழுதியவர் : சாய்மாறன் (15-Nov-16, 11:24 am)
சேர்த்தது : மாறன்மணிமாறன்
பார்வை : 76

மேலே