நகைச்சுவை- கொள்ளிவாய்ப் பிசாசு - ராமு-சோமு உரையாடல்

ராமு : என்னடா சோமு அப்படி தல தெறிக்க ஓடி வாறே
என்ன தகவல் ? எதானாஅர்ஜென்ட் ஆ?

சோமு : அன்னே நாம ஊரு எல்லா பக்கம் ரெண்டு நாளா
ஒரே கொள்ளுவாய் பிசாசு அலைச்சலாம், ஊரெல்லாம்
கலங்கி போய் இதே பேச்சு அண்ணே ; காட்டு முனீஸ்வரனுக்கு
கோழி காவு வெக்கலேன்னு பேச்சு ; நீங்க ரெண்டு நாலா ஊர்ல
அதான் சொல்லிப்புடலாம்னு வந்தேன் அண்ணே

ராமு : டேய் சோமு , கொள்ளிவாய்ப் பிசாசுன்னு ஒரு பிசாசு
ஏதும் இல்லடா ; நம்ம ஊர் எல்லேல எரு குழி இருக்கு
தெரியும் இல்ல , அது மக்கி போய் எரி வாயு மேல வரும்
அப்போ திடீர் சுழல் காத்து வரச்சே , இந்த வாயு
எரிந்து அக்கம் பக்கம் உலந்த செரெகோடு மேல
போகும் -ஒரு மனிதன் போகிறாயா மாதிரி ...
இதையே நம்ம ஊர் ஜனங்க தப்பா ,கொள்ளிவா பிசாசுன்னு றாங்க
இது ஒரு மூட நம்பிக்கை சோமு

சோமு : ஹீ.... ஹீ .... ஹீ ; இந்த மாற மண்டைக்கு இப்போ
இது புரிஞ்சு போச்சு அண்ணே ----ஊர்ல போய்
பரப்பிடமாட்டேன் ....................

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (4-Nov-16, 9:10 am)
பார்வை : 187

மேலே