ஐக்கூ

பீட்சா சுவைத்ததும்
முகம் சுழிக்கிறது..
சேரி பிள்ளை.!

சென்ரியு..

விஜயகுமார் வேல்முருகன்

எழுதியவர் : விஜயகுமார் வேல்முருகன் (4-Nov-16, 10:49 am)
பார்வை : 128

மேலே