தனிமையின்றி

மலரிரண்டு
மவுனமொழி பேசி
மயங்கி கிடக்கையிலே
புத்தியிலாத
பூச்சி இனங்களின்
பூசல் பேரிரைச்சலில்
நடுக்கங்கொண்ட
நங்கை மலருக்கு
நல்வார்த்தை உரைப்பதற்கு
ஆண்மலரின்
ஆழ்மனதில் உதித்த
ஆறுதல் வரிகளிவை

எழுதியவர் : (4-Nov-16, 2:41 pm)
பார்வை : 115

மேலே