தன்னம்பிக்கை

தன்னம்பிக்கை

உயிரோடு வாழ்வதின்
அர்த்தம்

ஆள பிறந்தவனின்
அடையாளம்

வெற்றியை ஈர்க்கும்
காந்தம்

தன்னம்பிக்கை இல்லா
மனிதன்
வாழும் தகுதி
இல்லா மனிதன்

எழுதியவர் : ஜெகன் ரா தி (4-Nov-16, 5:10 pm)
Tanglish : thannambikkai
பார்வை : 1714

மேலே