வாழத்துகள் சுஷ்மா

*சு*ட்டெரிக்கும் கோடையும்
சற்றுதினம் வாடியதேனோ
*சு*ழன்றாடும் பம்பரத்தையும்
வென்றுவீழ்த்தும் ரம்பையிவள்
*மா*னுடராய் பிறப்பெடுத்த
மாதினத்தை சிறப்பிக்கதானோ!!!

எழுதியவர் : (4-Nov-16, 3:32 pm)
பார்வை : 122

மேலே