காதல் 02
கோக் கோக் கோக்
கோக் கோ சேவலு
கூவிக் கூவி தினம்
ஊரை எழுப்புது
நீயும் ஒரு வகையில்
சேவலின் சாயலு
உன் கூவலைக் கேட்கவே
உள்ளம் ஏங்குது
கோக் கோக் கோக் கோக்
கோ சேவலு நீ சேவலின் சாயலு
நாம இரண்டு பேரும் சோ்ந்து
நடந்த ஊரு சொல்லும் ஜோடி சூப்பரு