ஏக்கம்

தாயை விட்டு
தாரத்தையும் தூரமாக்கி
தனயனோடு மகளையும்
தவிக்கவிட்டு
தந்தையை கண்களில் நிறைத்து
தனியே தவிக்கிறேனே
தாங்கி வந்த
தணியாத நினைவுகளோடு

எழுதியவர் : பாலமுனை யு எல் அலி அஷ்ரப் (5-Nov-16, 7:19 pm)
Tanglish : aekkam
பார்வை : 136

மேலே