இனிதாவது எங்கும் காணோம்
அறிவு என்பது நீளமான பாதை.
எந்த தொழில் என்பதே அதன் இலக்கு.
இசையில் ஞானம் பெற்றவன்
மற்றதிலெல்லாம் பூஜ்யமானாலும்
அவன் திறமை அவனை உச்சத்திற்கு
கொண்டு சென்று விடும்!
ஆற்றலும் அதே போலவே!
அறிவுக்கும் ஆற்றலுக்கும் சம்பந்தம் நேரேதிர்தான்!
வெற்றியை மட்டும் இலக்காக்கி
வாழ்க்கையில் முயலுபவர்கள்
பலஹீனங்களை ஒதுக்கிவிட்டு
பலம் உள்ள விஷயத்தில் மட்டும்
கவனம் செலுத்துவதை
எல்லோரும் கவனிப்பதேயில்லை!
கவனம் கொண்டிருந்தால்
இங்கு ரேசில் கூட ஓடியவர்களின் முகங்கள்
பின்னாளில் இன்னுமே சிறப்பு பெற்றிருக்கும்..!
ஒரு காந்தி, ஒரு நேரு போல
ஒரு கவாஸ்கர், ஒரு கபில்தேவ் போல
ஒரு டெண்டுல்கர், ஒரு தோணி போல
..................................., ஒரு கோலி போல
.......................................................................
இனிதாவது எங்கும் காணோம்..!