சொகுசு வேண்டாம்

கண்டம் தாண்டும்

பறவைகெல்லாம்

இலைப்பாற மரங்கள்

இல்லை,என்று

எழுதிய கவிஞனின்

வரிகள் பொய்யோ?

#இலைப்பாறுதல்

மட்டும் என்றால்,

பரவாயில்லை

சிறகு இருப்பதை

மறந்துவிடாதே

பறந்து விடு உடனே

சொகுசு பழகினால்

சோம்பலும் உன்னை

சொந்தம் கொண்டாடும்

முயற்சி முடங்கிப் போகும்

இலக்கும் மறந்துபோகும்..,

#Sof_sekar

எழுதியவர் : #sof #sekar (6-Nov-16, 8:54 am)
Tanglish : sogusu ventaam
பார்வை : 157

மேலே