நயனம் மௌனம்

நயனம் இரண்டும் பேசும் நீலவண்ணம்
நாணம் சொல்லாமல் சொல்லும் கன்னம்
மௌனம் மொழி மறுக்கும் செவ்விதழ்த் தோட்டம்
விழிஇமைகள் நல்வரவு நல்கும் அழைப்பிதழ் !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (7-Nov-16, 10:23 am)
பார்வை : 197

மேலே