பல விகற்ப இன்னிசை வெண்பா வையத்தில் முன்னணியில் செல்கின்ற ஓர்நாட்டில்
அமெரிக்காவில் தேர்தல் நாள் இன்று ..
பல விகற்ப இன்னிசை வெண்பா ..
வையத்தில் முன்னணியில் செல்கின்ற ஓர்நாட்டில்
தேர்தல் களமிறங்கி நிற்கின்ற பெண்ணொருத்தி
வென்றால் சரித்திர ஏடுகளில் போற்றிடுவார்
பல்லோரும் பொன்னெழுத் தில்
picture courtesy : internet