வலி

தீயும் தந்ததில்லை
கூர்வாளும் தந்ததில்லை
உன் மௌனம்
தந்த வலியை
மரணமும் எளிது
உன் மௌனம் அதனினும்
கொடிது.

எழுதியவர் : சௌந்தர் (8-Nov-16, 4:53 pm)
Tanglish : vali
பார்வை : 217

மேலே