தேர்தல் முடிவு

வாக்களித்தோம்!
வந்து நின்று வாக்களித்தோம்!

சின்னத்தின் பட்டனை அழுத்தினோம்
சீக்கிரம் நாடு மாறும் என்று!

ஆனால்,
கடைசி வரை
எங்களுக்கு கிடைத்தது என்னவோ
விரல்களில் மையும்!
உங்கள் பொய்யும்

எழுதியவர் : (8-Nov-16, 7:32 pm)
Tanglish : therthal mudivu
பார்வை : 62

மேலே