பிாிவு

பிரபஞ்சத்தில் பிரிவு பல சமையம் படையொடுக்கிறது
பிரிவே வெற்றி பெறுகிறது
தகுதி வலி.

பிரிவு பல நேரம் நடைபெறுகிறது
ஆனால் நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாத பிாிவு தரும் வலி கொடியது

அருகில் இருக்கும் போது
அருமை தொியாத உறவே
தொலைவில் இருக்கும் போது
ஏன் கலங்குகிறாய்


உனது பெருமை உயா்த்த
என்னை வெறுத்தாய்
விழைவில் வேதனை கொள்ளதே
அன்பை வெளிபடுத்தும் போது
நம் பிரிவிற்க்கு விடை கிடைக்கும்

எழுதியவர் : mani bala (8-Nov-16, 9:21 pm)
பார்வை : 118

மேலே