ஹைக்கூ பூக்கள் 16

தொடங்கிய இடத்தில்
முடிந்தது வாழ்க்கை
கோலங்கள் ....

சிணுங்குகிறது குழந்தை
தொட்டால் அடங்கி விடுகிறது
கைப்பேசி ....

அவள் கை உதிர்த்த வார்த்தைகள்
அள்ள முடியவில்லை
அவளின் கையேழுத்து ...

எழுதியவர் : கிரிஜா.தி (8-Nov-16, 9:49 pm)
பார்வை : 111

மேலே