பல விகற்ப பஃறொடை வெண்பா பச்சைப் பயிரிடையில் ஓரிரண்டு வீணல்கள்
பல விகற்ப பஃறொடை வெண்பா ..
பச்சைப் பயிரிடையில் ஓரிரண்டு வீணல்கள்
தோன்றி யிருந்தாலும் தூக்கியதை நீக்கிடவும்
வேண்டாமே தட்டிலிட்ட அன்னத்தை வாயிலிடும்
போதினிலே கல்லொன்று சிக்கியதால் பல்லொன்று
போனாலும் தட்டிலிட்ட அன்னத்தை தூக்கி
எறிந்திடமாட் டார்நன்மக் கள்
08-11-2016