நினைவே நீதான்

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

முன்பெல்லாம்
உனை நினைக்கும் போது
கவிதைகளாய் வந்துவிடுகிறாய்
இன்றெல்லாம்
உனை நினைக்கும் போது
கண்ணீராய் வந்துவிடுகிறாய்
என்றென்றும்
என் கவிதைகளுக்கு
கண்ணீராய் உயிர் கொடுப்பது
உன் நினைவுகள் தானடா

&&&&&&&&&&&&&&&&&&&&&

எழுதியவர் : ஜெபகீர்த்தனா (9-Nov-16, 8:15 pm)
Tanglish : ninaive needhan
பார்வை : 179

மேலே