நகைச்சுவை -ஓட்டைக் காலணா

ராமு ; சோமு, இதோ பாரு என் கையில்
என்னவென்று ?

சோமு : அந்த காலத்து ஓட்டைக்கு காலணா
செப்பு காசு அண்ணே; இது எதுக்குங்க
இப்போ; பெரிய பெரிய நோட்டங்களுக்கே
மதிப்பு போச்சு , இப்ப பொய்..............

ராமு : இது என் பெற பிள்ளைக்கு
பழங்கால காசு சேர்ப்பு ஆசைக்கு
அதில்ல என் கேள்வி.... சோமு
இது மாதிரி ஓட்டைப் போட்டு
காசு அப்புறம் வரவே இல்ல
இந்த ஓட்டைப் பத்தி நீ என்ன நினைக்கிரே

சோமு : சிம்பிள் அண்ணே; பணத்தின் மீது
அதிக ஆசை வெச்ச அது ஓட்டை அதாவது
குழில தள்ளிடும் னு இருக்கலாம்.
அந்த கால மக்கள் அதை நம்பினாங்க
ஓட்டைக்கு காலணா புழக்கத்தில் இருந்தது
அப்புறம் காசே தான் கடவுளுனு இருக்காங்க
காசில் ஓட்டை யார் பாப்பாங்க ?அந்த மாதிரி
காசும் வர்ரதில்லை
ஹீ......ஹீ ............. ஹீ..
என்ன அண்ணே .....சரீங்களா

ராமு : டேய் நீ அறிவு ஜீவி டா
ரொம்ப கரெக்ட் ஆ சொன்ன

எழுதியவர் : (10-Nov-16, 11:32 am)
பார்வை : 276

சிறந்த நகைச்சுவைகள்

மேலே